மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றார் Apr 25, 2020 1655 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரியை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைம...